சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் மேயர் பிரியா. இதில் பல அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதில், பள்ளிகளில் சிறு சிறு பராமரிப்பு செலவுகளை மேற்கொள்வதற்கு imprest amoubt 1.32 கோடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Chennai Corporation Budjet 2024: அனைத்து மாநகராட்சி பள்ளிகளுக்கும் ரூ.1.32 கோடி வழங்கப்படும்…!!
Related Posts
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை வெளுக்கப்போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று…
Read moreபைக், கார், வீடு வாங்க கூட்டுறவு வங்கிகளில் இனி கடன்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!
மக்களுக்கு உதவும் நோக்கத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக அரசு குறைந்தபட்டியில் கடன் வழங்கி வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலமாக தற்போது பயிர் கடன் மற்றும் நகை கடன் ஆகிய பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. அதில் ஆண்டுக்கு 57 ஆயிரத்து 562 கோடிக்கு…
Read more