கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ ஆதனூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொளஞ்சி என்ற மனைவி உள்ளார். நேற்று காலை கொளஞ்சி வயலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கொளஞ்சியின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் கண் எரிச்சல் தாங்க முடியாமல் அலறி துடித்த கொளஞ்சியை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். இதுகுறித்து கொளஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மிளகாய் பொடியை கண்ணில் தூவிய மர்ம நபர்கள்…. அலறி துடித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“6 மாதத்தில் கருவை கலைத்து…” 42 வயது நபரை காதலித்து கரம் பிடித்த பெண் சடலமாக மீட்பு…. பகீர் சம்பவம்….!!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வடக்கு ஊரணங்குடியைச் சேர்ந்தவர் சங்கர் (42). இவரும் கூடலூரைச் சேர்ந்த பாகம்பிரியாள் (36) என்ற பெண்ணுடன் ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இதற்கு முன் விவாகரத்து பெற்றவர்களாவர். இந்நிலையில், பாகம்பிரியாள் 6…
Read moreவேலைக்கு சென்ற சுகாதார பணியாளர்…. பேசி கொண்டிருந்த போது சட்டென நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்….!!
திருத்தணியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் விமல் ராஜ்(28) நாகவேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் விமல் ராஜ் தனது…
Read more