திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் தெருவில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் தமிழரசியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து தமிழரசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி வந்த பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… எந்தெந்த மாவட்டம் தெரியுமா?… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…
Read moreBreaking: தமிழகத்தில் லாக்- அப் மரணம்… 5 காவலர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் தண்டனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 5 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில்…
Read more