பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரில் நூற்றி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா(65) என்ற மனைவி உள்ளார். இவர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் விஜயா தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் விஜயாவின் கழுத்தில் அணிந்து இருந்த ஏழு பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து விஜயா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
திடீரென வந்த மர்ம நபர்… ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் தங்கநகை அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“பிறந்து ஒரு மாதம் தான் ஆகுது”… தாயை பிரிந்து தவித்த குட்டி யானை… காப்பகத்தில் ஒப்படைத்த வனத்துறையினர்..!!
கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட எட்டிமடை வனப்பகுதியில் தாயை பிரிந்த நிலையில் ஆண் குட்டி யானை ஒன்று காணப்பட்டது. பிறந்து ஒரு மாதமான இந்த குட்டி யானையை வன ஊழியர்கள் மீட்ட நிலையில் அதன் தாயிடம் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.…
Read more“என்னை விட்ருங்க…” வாலிபரை அழைத்து சென்ற உறவினர்கள்…. திட்டம் போட்டு தீர்த்து கட்டிய கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தில், முன்விரோதம் காரணமாக 25 வயதான இளைஞர் ஒருவரை அவரது உறவினர்கள் இருவர் தாக்கி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த லோகேஷ் (25). அதே கிராமத்தைச் சேர்ந்த…
Read more