கடைசியாக புத்தாண்டு பிறந்த பகுதி!…. எது தெரியுமா?…. கொண்டாடும் மக்கள்…..!!!!

உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை 4:30 மணிக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி ஆக்லாந்திலுள்ள ஸ்கை டவர் கோபுரத்தில் கவுண்ட் டவுனுடன் புத்தாண்டை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். நியூசிலாந்தை அடுத்து ஆஸ்திரேலியாவிலும் 2023 புத்தாண்டு…

Read more

புத்தாண்டு தினத்தில் விடுவிக்கப்பட்ட சிறை கைதிகள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

உக்ரைன்  ரஷ்யா இடையேயான போர் 300 நாட்களாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது இரு நாடுகளும் 200-க்கும் மேற்பட்ட வீரர்களை விடுவித்துள்ளது. அந்த வகையில் உக்ரைன் 82 ரஷ்ய வீரர்களை விடுவித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல் ரஷ்யா 140…

Read more

பிரிட்டனில் புத்தாண்டு கொண்டாட்டம்…. மகாராணியாருக்கு ட்ரோன்கள் மூலம் அஞ்சலி…!!!

பிரிட்டனில் உற்சாகமாக நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் மகாராணியாருக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிரிட்டன் நாட்டில் மக்கள் பல எதிர்பார்ப்புகளோடு உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று இருக்கிறார்கள். மத்திய லண்டன் பகுதியில்…

Read more

கோலாகலமாக நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்… அட்டகாசம் செய்த 8 பேர் கைது…!!!

பிரிட்டனில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அத்துமீறி செயல்பட்ட எட்டு நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் மக்கள் இன்று உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றிருக்கிறார்கள். நள்ளிரவு 12 மணியிலிருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. மக்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக புத்தாண்டை…

Read more

BREAKING: பேக்கர், ஹவ்லேன்ட் தீவுகளில் புத்தாண்டு பிறந்தது…. மக்கள் உற்சாக வரவேற்பு….!!!!

பேக்கர், ஹவ்லேன்ட் தீவுகளில் சற்றுமுன் புத்தாண்டு பிறந்தது. 2023 ஆம் ஆண்டு உலக நாடுகளில் ஒவ்வொரு நேரத்தில் புத்தாண்டு தினம் மாறுபடும். இந்தியாவில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்த நிலையில் தற்போது கடைசி இடமாக பேக்கர் மற்றும் ஹவ்லேண்ட்…

Read more

குழந்தையை ரயில் பாதையில் தள்ளிய பெண்… பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சிகள்…!!!

அமெரிக்க நாட்டின் ஓரிகான் நகரில் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் மூன்று வயது குழந்தையை ரயில் பாதையில் தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் ஓரிகான் நகரத்தில் இருக்கும் போர்ட்லேண்டின் கேட்வே ட்ரான்சிட் சென்டர் மேக்ஸ் நடைமேடையில் தன்…

Read more

புத்தாண்டு பிறந்த 30 நிமிடத்தில்…. உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்ட ரஷ்யா…!!!

ரஷ்யப்படையினர் புத்தாண்டு பிறந்த சில நிமிடங்களில், உக்ரைன் நாட்டின் கீவ் நகரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் மீது 11 மாதங்களாக தொடர்ந்து போர் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு உக்ரைன் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்து…

Read more

சிரியாவில் பயங்கரம்…. வயல் தொழிலாளர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்… 12 பேர் பரிதாப பலி…!!!

சிரியா நாட்டில் எண்ணெய் வயல் ஊழியர்களின் மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 12 நபர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் ஆதிக்கம் கடுமையாக இருந்தது. எனவே, அமெரிக்க படையினர், இதில்…

Read more

“இந்தியா இன்று வலிமையான பொருளாதாரமாக பார்க்கப்படுகிறது”…. வெளியுறவு துறை மந்திரி பேச்சு…!!!!!

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். நேற்று அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் சைப்ரஸ் வாழ்  இந்தியர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “இந்தியா இன்று வலிமையான பொருளாதாரமாக பார்க்கப்படுகிறது. …

Read more

அதிர வைக்கும் வடகொரியா… “ராணுவ பலம் இரு மடங்காக்கப்படும்”… கிம் ஜாங் அன் உறுதி…!!!!!!

தென்கொரியா மீதான வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்த எதிர்ப்பையும் மீறி வடகொரியா புத்தாண்டு தினத்திலும் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை சோதனைக்கு பின் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கிம்…

Read more

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு பிரபல யூடியூபர் மரணம்…. சோகம்…!!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூபர் கீனன் கெல்லி(27) உயிரிழந்துள்ளார். Maroteaux-Lamy எனும் நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு கடந்த 15ம் தேதி இவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2010ல் இவர் யூடியூப் சேனலை தொடங்கிய நிலையில், மொத்தமாக இவருக்கு 7.21 லட்சம்…

Read more

Other Story