கடந்த வருடம் 1.68 லட்சம் டன்கள் உற்பத்தி.. அமெரிக்காவை முந்திய சீனா..!!!
அரிய வகை தனிமங்கள் சந்தையில் அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி சீனா ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. உலகம் முழுவதும் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அவற்றை பயன்படுத்த உதவும் மின்னணு சாதனங்களும் பெருகிவிட்டன. இவற்றில் தொலைக்காட்சியின் திரை, ஸ்மார்ட்போன், மைக்ரோ…
Read more