Breaking: 3 நாட்களுக்குப் பிறகு அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… ஒரு சவரன் மீண்டும் ரூ.70,000-ஐ தாண்டியதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி..!!
சென்னையில் கடந்த 3 நாட்களாக ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றமின்றி தொடர்ந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 70040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…
Read more