அலர்ட்…! வெளியே போகும்போது குடை எடுத்துக்கோங்க… அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை..!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் அனைத்து வாய்ப்புள்ளது. இந்நிலையில் இன்று காலை 10:00…
Read more