“ஐயோ.. இப்படியா நடக்கணும்….” தோழியை தேடி சென்று அலறிய பெண்…. வீட்டில் கண்ட காட்சி…. அதிர்ச்சி சம்பவம்….!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பள்ளி தெருவில் சுமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியாக மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சுமதி வேலைக்கு வராததால் சக ஊழியர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் சுமதி…
Read more