அதிகாலையிலேயே அதிர்ச்சி…! ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 15 பயணிகள் காயம்…. கோர விபத்து….!!
சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி ஆம்னி பேருந்து சென்றது. இந்த நிலையில் நள்ளிரவு நேரம் மணப்பாறை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. உடனே பயணிகள் சிலர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து…
Read more