மக்களே…!! “அடுத்த 2 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில்”… சம்பவம் செய்யப்போகும் மழை… அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலை முதல் மழை பெய்து வருகிறது. வருகிற 14-ஆம் தேதி வரை…
Read more