4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை; அலெர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்…!!
4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. டெல்டா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு…
Read more