உங்க மொபைலில் தவறுதலாக அழிந்த புகைப்படங்களை எப்படி மீட்டெடுப்பது?…. இதோ எளிய வழி….!!!!
செல்போனில் தவறுதலாக சில போட்டோக்களை தெரியாமல் நாம் அழித்து விட வாய்ப்பு உண்டு. அவ்வாறு மொத்தமாக அழிந்துவிட்ட புகைப்படங்கள் அனைத்தையும் நம்மால் மீட்டெடுக்க முடியும். உங்களின் ஸ்மார்ட் போனில் பேக்கப் ஆப்ஷனை ஆன் செய்து வைத்திருக்கும் பட்சத்தில் உங்களின் புகைப்படங்கள் பெரும்பாலும்…
Read more