ஸ்வீட் எடு கொண்டாடு..! இனி PF பணத்தை ATM, UPI மூலம் எடுக்கலாம்… எப்படி தெரியுமா..??
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதம் 12 சதவீதம் தொகையானது பிடித்தம் செய்யப்படுகிறது. இது ஊழியர்களுடைய வருங்கால வைப்பு நிதி ஆணையத்தால் மாதம் தோறும் பிடித்தம் செய்யப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. வருங்கால வைப்பு நிதியிலிருந்து…
Read more