Breaking: “மேகம் கருக்குது, மழை வர போகுது”… மொத்தம் 17 மாவட்டங்கள்… மக்களே உஷார்…!!!
தமிழகத்தில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது வானிலை ஆய்வு…
Read more