நடன புயலாக மாறிய மணமகன்..!! “திருமண விழாவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய மணமகன்” அதிர வைக்கும் வீடியோ..!!
திருமண விழாக்களில் சிரிப்பு, மகிழ்ச்சி, ஆடல் என எல்லாம் சாதாரணம்தான். ஆனால், தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில், மணமகன் ஒருவர் நேராக மைக்கேல் ஜாக்சன் போல நடனம் ஆடி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த வீடியோவில் அவர் நிகழ்த்தும் பிரேக் டான்ஸ் …
Read more