உஷார்!…. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துபவரா நீங்கள்?…. கொஞ்சம் கவனமாக இருங்கள்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
நீங்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் கவனமாக இருங்கள் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. ஏனெனில் டிஜிட்டல் பேமெண்ட் குறித்த புகார்கள் தினசரி அதிகரித்து வருவதாக தெரிவித்து உள்ளது. டிஜிட்டல் வாயிலாக பணம் செலுத்தும் செயல் முறையானது எந்த அளவுக்கு…
Read more