TN Budget 2025: தமிழகத்தில் முதியோர் அன்புச் சோலை… 10 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்… சூப்பர் அறிவிப்பு…!!
தமிழகத்தில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் 17.53 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தால் மாணவர்களின் வருகை மற்றும்…
Read more