8-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்…. மாதம் ரூ.16,000 சம்பளத்தில் தமிழக அரசின் வேலை…!!!
தமிழக அரசின் கால்நடை ஆம்புலன்ஸ் சேவைக்கான உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு 1962 என்ற கட்டணமில்லா கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை எங்கள் நிறுவனத்துடன்…
Read more