மகாராஷ்டிரா வங்கியில் 195 பணியிடங்கள்… Degree முடித்தவர்கள் ஜூலை 26 வரை விண்ணப்பிக்கலாம்…!!!
மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 195 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: பல்வேறு பணிகள் பணியிடங்கள்: 195 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 26 கல்வித் தகுதி: Any Degree சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,56,500…
Read more