ரிசர்வ் வங்கியில் 94 பணியிடங்கள்… மாதம் ரூ.55,000 சம்பளம்… ஆகஸ்ட் 16 வரை விண்ணப்பிக்கலாம்…!!!
ரிசர்வ் வங்கியில் கிரேட் பி பிரிவு அதிகாரிகள் பதவிக்கான 94 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் opportunities.rbi.orb.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு அடிப்படை ஊதியமாக 55,220 முதல் 99,750…
Read more