சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 1000 பணியிடங்கள்… இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க….!!!
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Credit Officer காலி பணியிடங்கள்: 1000 கல்வித் தகுதி: டிகிரி வயது: 20 – 30 சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920…
Read more