டிகிரி படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.20,000 சம்பளத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
NCS-ன் கீழ் Muthoot Finance Ltd ஆனது Internship Trainee பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 100 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு…
Read more