கார்த்திகை தீபத் திருவிழா… கிடு கிடுவென உயர்ந்த பூக்கள் விலை… ஒரு கிலோ மல்லி பூ ரூ.2000-க்கு விற்பனை…!!!!
தமிழகத்தில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது. இன்று கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அனைவரும் வீடுகளில் விளக்கு ஏற்றி சாமி கும்பிடுவார்கள். இந்நிலையில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி இன்று ஒரு…
Read more