நீங்க கிரெடிட் கார்டு பயன்படுத்துறீங்களா…. உங்களுக்கான முக்கிய அறிவிப்பு…!!!
தொழில்நுட்பம் வளர்ந்து வருகின்ற நிலையில், அனைத்தும் டிஜிட்டல் ஆகிவிட்டது. இந்நிலையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இவ்வாறு ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் கேஷ் பேக் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய…
Read more