விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! வங்கி கணக்கில் வரும் ரூ.2000.. எப்போது தெரியுமா..? வெளியான அசத்தல் தகவல்..!!!
நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் PM-KISAN திட்டத்தின் 20வது தவணைத் தொகை இன்னும் வரவில்லை என்பதாலேயே ஏமாற்றம் நிலவுகிறது. கடந்த ஜூன் மாதமே இந்தத் தொகை அனுப்பப்படும் என்று தகவல்கள் வந்திருந்தாலும், அதற்கு இணையான பணமோ வரவில்லையே தவிர,…
Read more