மனசாட்சியே இல்லையா…? மனைவியை சிலிண்டரால் தாக்கி கணவர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் ஏவிஎம் அவென்யூ பகுதியில் கிருஷ்ணகுமார் சுகந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கிருஷ்ணகுமார் அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார்.…
Read more