70 வருஷம் பொறுத்தாச்சு… நேரம் வந்துவிட்டது… DMKவுக்கு செக்…. எகிறி அடிக்கும் அண்ணாமலை!!
தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை, ரொம்ப ஆச்சரியமா இருக்கும். நீங்கள் ஏப்ரலில் பாருங்கள். திமுக புள்ளைங்க இந்தோனேஷியாவில் மைனிங் வச்சிருக்காரு. ஒரு திமுக அமைச்சர் இந்தோனேசியாவில் சொந்தமாக போட்.சொந்தமாக துறைமுகம் ஒரு திமுக அமைச்சர் வைத்திருக்கிறார்கள்.…
Read more