குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் தான் பொங்கல் பரிசு…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு…!!!
தமிழகத்தை போல புதுச்சேரி மாநிலத்திலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பச்சரிசி, வெள்ளம், உளுந்து, கடலைப்பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட இந்த 10 பொருட்கள்…
Read more