அப்படி போடு…!! “4699”… “தல” For a Reason… … CSK அணிக்காக அதிக ரன்கள் விளாசிய தோனி… ரெய்னா ரெக்கார்டு காலி…!!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 17 வருடங்களுக்கு பிறகு நேற்று சென்னை அணியை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியிடம் சென்னை படுதோல்வியை சந்தித்தது. நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை…
Read more