NZ Vs PAK: பேட்டிங் செய்யும்போது நேரடியாக முகத்தில் பட்ட பந்து… வலியில் அலறி சுருண்டு விழுந்த பாக். வீரர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதாவது இன்று நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தானின் இன்னிங்ஸ் தொடங்கிய மூன்றாவது ஓவரிலேயே, ஷார்ட் கவர் பகுதியிலிருந்து வீசப்பட்ட பந்து,…
Read more