சேட்டை புடிச்ச பையன் சார்..!! “ரோபோ நாயை தரையில் தூக்கி கவிழ்த்திய தோனி”… ரொம்ப ஜாலியா FUN பண்றாரு போல… வீடியோ வைரல்…!!!
2025 ஆம் ஆண்டின் ஐபிஎல் சீசனில் புதிய சாகசமாக ரோபோ நாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நடக்கவும், ஓடவும், குதிக்கவும், இரு கால்களில் நின்று செயல்படவும் செய்யும் திறமை கொண்டது. இதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா, GoPro போன்று ஆக்ஷன் கேமரா தரத்தில் வீடியோ…
Read more