SRHvsLSG: தெறி பேபி..! மைதானத்தில் KISS-ஐ பறக்க விட்ட பூரன்… சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போன கோயங்கோ..!!
ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான IPL 2025 போட்டியில் நிக்கோலஸ் பூரன் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3வது இடத்தில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி,…
Read more