#BREAKING : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முரளிவிஜய் ஓய்வு..!!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு வருவதாக இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் அறிவித்துள்ளார். 2002 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான எனது கிரிக்கெட் பயணம் எனது வாழ்க்கையின் மிக அற்புதமான ஆண்டுகள் எனவும், இந்தியாவுக்காக விளையாடியது மிகவும்…
Read more