மீனம் ராசிக்கு…! அக்கறை கூடும்..! ஒத்துழைப்பு கிடைக்கும்..!!
மீனம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலர் செயல்படக்கூடும். சொன்ன சொல்லை நிறைவேற்றாமல் இருப்பார்கள். இதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராகதான் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திக்கக்கூடும். பெண்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். அறிமுகம்…
Read more