இன்றைய (28-02-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 28-02-2023, மாசி 16, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பின்இரவு 04.19 வரை பின்பு வளர்பிறை தசமி. ரோகிணி நட்சத்திரம் காலை 07.19 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் காலை 07.19 வரை பின்பு சித்தயோகம். முருக வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 28.02.2023…
Read more