மீனம் ராசிக்கு….! மனக்குழப்பங்கள் தீரும்..! பண உதவி கிடைக்கும்..!!
மீனம் ராசி அன்பர்களே..! இன்று காலை நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும். மனக்குழப்பங்கள் தீரும். திட்டமிடாமல் செய்த காரியங்களில்கூட வெற்றி உண்டாகும். உறவினர்களால் விரையம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில்…
Read more