மிதுன ராசிக்கு…. வாக்குவாதத்தை தவிர்க்கவும்…. செலவுகள் ஏற்படலாம்….!!
மிதுனம் ராசி அன்பர்களே, இன்று ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். முறையற்ற வழிகளில் சென்றால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவுகளுக்கு இடையே மனக்கசப்புகள் உருவாகும். கோபத்தை குறைத்தால் மட்டுமே நல்லது நடக்கும்.…
Read more