இன்றைய (24-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 24-05-2023, வைகாசி 10, புதன்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 03.01 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 03.06 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 இன்றைய ராசிப்பலன் – 24.05.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…
Read more