இன்றைய (20-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 20-06-2023, ஆனி 05, செவ்வாய்க்கிழமை, துதியை திதி பகல் 01.07 வரை பின்பு வளர்பிறை திரிதியை. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 10.36 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். லட்சுமி விரதம். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 20.06.2023 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பிள்ளைகள்…
Read more