இன்றைய (15-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 15-06-2023, வைகாசி 32, வியாழக்கிழமை, துவாதசி திதி காலை 08.32 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பரணி நட்சத்திரம் பகல் 02.12 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பகல் 02.12 வரை பின்பு மரணயோகம். கிருத்திகை – பிரதோஷ விரதம். சிவ-முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் – 15.06.2023 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு பொருளாதார…
Read more