துலாம் ராசிக்கு…! கவனம் தேவை..! திட்டங்கள் நிறைவேறும்..!!
துலாம் ராசி அன்பர்களே..! அடுத்தவர்களிடம் கருத்துக்கள் சொல்வதை நிறுத்த வேண்டும். அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லி சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இன்று நீங்கள் முன்னேறுவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். திட்டங்களை தீட்டி வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.…
Read more