கடகம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்..! யோகம் உண்டாகும்..!!
கடகம் ராசி அன்பர்களே…! இன்று சுக சௌகரியத்திற்கு பங்கு விளையும். எதிர்பார்த்த இடங்களில் பணவரவு தாமதப்பட்டுத்தான் வந்து சேரும். எதையும் சாதிக்கும் திறமை இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும்பொழுதும் நிதானமாக பேசுவது நன்மையை கொடுக்கும். எதிலும்…
Read more