ரிஷபம் ராசிக்கு…! எதிர்ப்புகள் குறையும்..! அலைச்சல் உண்டாகும்..!!
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். வருமானம் வரக்கூடிய வழியைக் கண்டுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் கோபத்தைக்காட்ட வேண்டாம். கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து செல்ல…
Read more