மீனம் ராசிக்கு…! தன வரவு இருக்கும்…! சேமிப்பு உண்டாகும்…!!
மீனம் ராசி அன்பர்களே..! குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனை நிறைவேறும். இன்று உங்களுக்கு கடினமான உழைப்பு தேவைப்படும். தனவரவு காலதாமதத்துடனே வந்துசேரும். பயணத் திட்டங்களில சில மாற்றங்களை மேற்கொள்வீர்கள். பயணத்தில் தடங்கல்கள் ஏற்படலாம்.…
Read more