2 நாட்களுக்கு கனமழை பெய்யும்…! 1இல்ல… 2இல்ல… 4 மாவட்டங்களுக்கு அலெர்ட்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
நான்கு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான…
Read more