“தமிழர்கள் தைரியமா இருக்காங்க”… அதே மாதிரி நாமும் ஹிந்தி வேண்டாம்னு சொல்லணும்.. மராட்டியர்களுக்கு ராஜ் தாக்கரே அட்வைஸ்..!!
மகாராஷ்டிராவில் மராத்தி மொழி பேச மறுப்பவர்களை கன்னத்தில் அறைய வேண்டும் என கூறிய நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, தனது கடுமையான உரையால் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய அவர்,…
Read more