இது மணிப்பூர் அல்ல தமிழ்நாடு… 250 பேரை படுகொலை செஞ்சும் ஒன்னும் செய்ய முடியாம இங்க வந்து பேசுவதா..? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்..!!
உள்துறை மந்திரி அமித்ஷா திமுக 36,000 கோடி வரை ஊழல் செய்துள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலினும் முதல்வர் ஸ்டாலினும் ஊழல்வாதிகள் என்றும் கடுமையாக விமர்சித்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணியையும் உறுதிப்படுத்தினார். தற்போது முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர்…
Read more