FLASH: மாநில உரிமைகளின் அகில இந்திய முகம் திமுக…. நாம் தான் ஓங்கி குரல் கொடுத்து வருகிறோம்…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 63,124 பேருக்கு பட்டா வழங்க போகிறோம். இந்த அளவுக்கு அதிகப்படியான பட்டாக்கள் வழங்கப்படுவது இந்த நிகழ்ச்சியில் தான் என கூறினர். மேலும் மாநில உரிமைகளின் அகில இந்திய முகம் திமுக. நீட்…

Read more

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது… வாங்க ஒரு கை பார்ப்போம்…. சவால் விட்ட முதல்வர்….!!

பாஜக அதிமுக கூட்டணி உறுதியாகியுள்ளது. வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, எங்கள் தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு அவுட்…

Read more

FLASH: ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்க மாநிலங்கள் என்ன பிச்சைக்காரர்களா…? பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி….!!

பாம்பன் பாலத்தை திறந்து வைக்க வந்த பிரதமர் மோடி நிதி பிரச்சனை குறித்து பேசினார். எவ்வளவுதான் விதி கொடுத்தாலும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள் என பிரதமர் கூறினார் அதற்கு பதிலளிக்கும் விதமாக முதலமைச்சர். மு க ஸ்டாலின் பேசியதாவது, நாங்கள்…

Read more

“அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக பேசாதீங்க”… பொதுவெளி வார்த்தையை முக்கியம்… அமைச்சர்களை கடுமையாக எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் சமீப காலமாக சில அமைச்சர்கள் பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் அதற்கு பெரும் கண்டனங்களும் வலுத்து வருகிறது. அதாவது அமைச்சர் துரைமுருகன் மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய நிலையில் பின்னர் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு அமைச்சர்…

Read more

ஒடிசா அரசியலில் பதற்றம்…!! “பிஜு பாட்நாயக் சிலை தீ வைத்து எரிப்பு”… கொந்தளித்த கட்சியினர்… பரபரப்பு வீடியோ…!!

ஒடிசாவின் முன்னாள் முதல்வராக பிஜு பட்னாயாக் இருந்தார். இவருடைய சிலைக்கு நேற்று தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறந்த பிஜு பாட்நாயக், நவீன் பாட்நாயக்கின் தந்தை ஆவார். இவர் 1961, 1963, 1990, 1995 போன்ற காலகட்டங்களில்…

Read more

Breaking: கொலை மிரட்டல், பண மோசடி வழக்கில் சிக்கிய திமுக முக்கிய நிர்வாகி நீக்கம்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

திமுக கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்தவர் தியாகராஜன். இவர் கொலை மிரட்டல் மற்றும் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளார். இவர் மீது பெண் ஒருவர் தற்போது பரபரப்பு புகாரினை அளித்துள்ளார். இதன் காரணமாக திமுக…

Read more

தவெக தலைவர் விஜய்க்கு வந்த புதிய சிக்கல்…!! “ஏப்ரல் 29-க்குள் பதிலளிக்கணும்”… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் யானை சின்னம் இருப்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றி கழகம் இன்னும்…

Read more

Breaking: எடப்பாடி பழனிச்சாமிக்கு ஷாக்..!! “பாஜக கூட்டணியால் 55 ஆண்டுகள் அதிமுகவில் பணியாற்றிய நிர்வாகி விலகல்”..!!!

எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இஸ்லாமிய நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகிறார்கள். சமீபத்தில் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் விலகுவதாக அறிவித்தார். இதேபோன்று அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். அதாவது வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்த…

Read more

BREAKING: “எந்த வாய்ப்பையும் நழுவ விட மாட்டோம்….” உச்சநீதிமன்ற உத்தரவுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!

வக்பு சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். எங்கள் சிறுபான்மை சகோதரர்களின் அரசியலமைப்பு உரிமையை பாதுகாக்க எந்த வாய்ப்பையும் நழுவ விட மாட்டோம். இஸ்லாமிய சமூகத்தை குறிவைத்து ஒன்றிய அரசு சட்டத்தை…

Read more

விண்வெளி கொள்கை 2025-க்கு ஒப்புதல்…. தென் தமிழ்நாட்டு பகுதிகளுக்கு இது வரப்பிரசாதம்…. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சொன்ன குட் நியூஸ்….!!

அமைச்சரவை கூட்டத்திற்குப்பின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது, விண்வெளிக் கொள்கை 2025க்கு ஒப்புதல்” அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விண்வெளி கொள்கை 2025-க்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி முதலீடு ஈர்ப்பது முக்கிய…

Read more

Breaking: யாரும் பேட்டி கொடுக்காதீங்க…. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு…!!

அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்கள், எவ்வித கருத்துகளையும் கட்சித் தலைமையின் அனுமதி பெறாமல் ஊடகங்கள், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க கூடாது. இதோ முழு அறிக்கை…

Read more

பொட்டு வைக்காதே நாமம் போடாதன்னு சொன்னது பத்தாதா..? இப்ப இது வேற..‌ இந்துக்களை சீண்டி பார்த்த சேகர்பாபு.‌. நயினார் நாகேந்திரன் ஆவேசம்..!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுர அலங்காரத்தை வைத்ததற்காக தற்போது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் ககண்டனம் …

Read more

Breaking: முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடக்கம்… தொகுதி மறு சீரமைப்பு புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் குறித்து விவாதம்?..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி…

Read more

தவெக கொடியின் யானை சின்னம் வழக்கு… விஜய் பதிலளிக்க வேண்டும்… சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். அதன் பின் தனது கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தினார். இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். வருகிற 2026…

Read more

“இரட்டை இலை சின்னம் யாருக்கு”.. ஏப்ரல் 28-ல் ரிசல்ட்..? ஓபிஎஸ், இபிஎஸ் நேரில் வந்தே ஆகணும்… தேர்தல் ஆணையம் அதிரடி..!!!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் ஏற்பட்ட நிலையில் நான்கு வருட ஆட்சியை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து நடத்திய நிலையில் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது விரிசல் வெளிப்படையாகவே தெரிந்தது. பின்னர் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட…

Read more

“சும்மா எதையாவது கிளப்பி விட்டு நீங்களே பிரிக்க பார்க்காதீங்க”… என்னோட விருப்பம் அது மட்டும் தான்… டென்ஷனான நயினார் நாகேந்திரன்…!!!

தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்க முடியாது என்றார். அதாவது உள்துறை மந்திரி அமித்ஷா கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டபோது தேசிய…

Read more

Breaking: ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லி பயணம்…. பிரதமர் மோடி, அமித்ஷா சந்திப்பு..!!!

தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம்…

Read more

Breaking: பெண்கள் குறித்த ஆபாச பேச்சு… அமைச்சர் பொன்முடி மீது கண்டிப்பா வழக்குப்பதியனும்… தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…!!

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்காக பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொன்முடி மீது எத்தனை புகார்கள் வந்தாலும் அதை ஒரே வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லை எனில்…

Read more

Breaking: ஆளுநர் தொடர்பான வழக்கு… குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடுவதா?… துணை குடியரசு தலைவர் விமர்சனம்…!!!

தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம்…

Read more

Breaking: சிக்கலில் அமைச்சர் மா. சுப்பிரமணியன்… மே.6-ல் நேரில் வந்தே ஆகணும்… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கில் வரும் 6- ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிட்கோ நிலத்தை போலியான ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. வருகிற மே 6-ஆம் தேதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில்…

Read more

தமிழ்நாட்டின் வருங்கால முதல்வரே…! “நயினார் நாகேந்திரனுக்காக பாஜக ஒட்டிய போஸ்டர்”.. கடுப்பில் அதிமுக..? பரபரப்பில் அரசியல் களம்.!!

தமிழகத்தில் அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. திமுக அதே கூட்டணியில் அடுத்து வரும் தேர்தலை சந்திக்கும் நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறது.…

Read more

Breaking: இபிஎஸ்-க்கு அடுத்தடுத்து ஷாக்..! தேமுதிகவை தொடர்ந்து மற்றொரு கட்சியும் அதிமுக கூட்டணியிலிருந்து விலகல்…?

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி யாரோ ஒருவரை முதல்வராக நாங்கள் ஏன் பாடுபட வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கும் ஆட்சி…

Read more

“அதிமுக பெரும்பான்மை பெறாவிட்டாலும் தனித்து தான் ஆட்சி அமைக்கும்”… 2006-ல் நடந்தது போன்று தான் 2026-லும் நடக்கும்… எம்பி தம்பிதுரை திட்டவட்டம்..!!

அதிமுக கட்சியின் எம்பி தம்பிதுரை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜகவுடன் கூட்டணி ஆட்சி கிடையாது. ஒருவேளை அதிமுக பெரும்பான்மை பெறாவிட்டாலும் அதிமுக மட்டும் தான் தனித்து ஆட்சி அமைக்கும். கடந்த 2006 ஆம் ஆண்டில் நடந்ததை போன்று…

Read more

“டாய்லெட் முதல் டாஸ்மாக் வரை”… அந்த விஷயத்தில் காங்கிரஸ்-திமுகவுக்கு ஜோடி பொருத்தம் சூப்பராகவுள்ளது… நயினார் நாகேந்திரன்…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் 5,000 கோடி மதிப்பிலான சொத்தை தங்கள் ஆட்சியில் காங்கிரஸ் அபகரிக்க முயன்றுள்ளனர். ராகுல் காந்தி மற்றும் சோனியா…

Read more

“திமுகவின் கைக்கூலி”… இந்த கருப்பு ஆட்டை ஒப்பந்தம் செய்து விஜயை விமர்சிக்கிறார்கள்… சகாபுதீன் ரஷ்வியை கடுமையாக சாடிய தமிழ்நாடு முஸ்லிம் லீக்..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சமீபத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் குடிகாரர்களும் ரவுடிகளும் தான் கலந்து கொண்டதாகவும் விஜய் முஸ்லிம்களை அவமானப்படுத்தி விட்டதாகவும் நேற்று அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் ஷாபுதீன் ரஸ்வி…

Read more

விஜய் பாவம் செய்து விட்டார்…. இஸ்லாமியர்கள் விஜயை அழைக்க வேண்டாம்…. அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவரின் குற்றச்சாட்டு….!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜயிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியிருக்க வேண்டும்; விஜய் இப்தார் விருந்தை கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டதாக அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இப்தார் விருந்துக்கு விஜய் அழைத்து வந்ததாக…

Read more

ரூட் மாறுதே..!! “டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற இபிஎஸ்”… பாஜகவுடன் கூட்டணி வைத்த கையோடு அதிரடி முடிவு…!!

அதிமுக கட்சியிலிருந்து டிடிவி தினகரன் கடந்த 2017 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட நிலையில் பின்னர் 2018 ஆம் ஆண்டு அமமுக என்ற கட்சியை தொடங்கி பொதுச் செயலாளரானார். அவர் கட்சி தொடங்கிய போது அதிமுகவின் கொடியை போன்று ஒரு கொடியையும் ஜெயலலிதாவின்…

Read more

“பாஜக கூட்டணியில் இருந்து பாமக விலகல்”..? மறைமுகமாக உறுதிப்படுத்திய அன்புமணி ராமதாஸ்… செம டுவிஸ்ட்…!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைக்கும் நிலையில் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் பாமகவில் தற்போது உட்கட்சி பூசல்கள் நிலவி வருகிறது. அதாவது அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ்…

Read more

“அண்ணாமலை புயல் என்றால் நான் தென்றல்”… கடைசி வரை நன்றியோடு இருப்பேன்… நயினார் நாகேந்திரன்…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுகவுடன் கூட்டணி பற்றி பேசியது எங்கள் கட்சியின் தேசிய தலைமை தான். தேசிய தலைமை தான் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்…

Read more

“திமுகவை வீழ்த்த பாஜக கூட்டணிக்கு நீங்க வரணும்”… சீமானுக்கு நேரடியாக அழைப்பு விடுத்த நயினார் நாகேந்திரன். சூடு பிடிக்கும் அரசியல் களம்..!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சீமானை கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதாவது ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நயினார் நாகேந்திரன் பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் கூறியதாவது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் கட்சிகளை எதிர்பார்க்கிறோம். ஏனெனில் திமுக…

Read more

BREAKING: இபிஎஸ் சர்ச்சை பேச்சு…. எங்கள் தலைமை பேசி கொள்ளும்…. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்….!!

அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியது எங்கள் கட்சியில் தேசிய தலைமை தான். ஆட்சியில் பங்கு என்பதை அவர்களே பேசி கொள்வார்கள். அதை பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. பாஜகவுடன் கூட்டணி மட்டுமே ஆட்சியில் பங்கு கிடையாது என்ற எடப்பாடி…

Read more

இங்கு வெறும் 3 நாள் இருந்தால் போதும்…. கண்டிப்பா ஒரு நோய் தொற்று வந்துவிடும்…. மத்திய மந்திரி நிதின் கட்கரி எச்சரிக்கை…!!!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, டெல்லியில் கடுமையான மாசுபாடு நிலவுகின்றது. அதனை குறிப்பிட்ட அவர் டெல்லியில் தங்குவது சவாலான காரியம் என்றும் வாழ்நாளில்…

Read more

“ரூட் மாறுதே….” ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியன்…! முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் புகழாரம்…!!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், என் அன்பிற்கினிய நண்பர் திரு.மு.க ஸ்டாலின் அவர்களையும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர், பாசத்துக்குரிய தம்பி திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் தலைமைச்…

Read more

அமைச்சர் பொன்முடிக்கு சிக்கல்…. சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்…!!!

தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது வைணவம் சைவம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக எம் பி கனிமொழி கடும் கண்டனம்…

Read more

“எல்லோருக்கும் எல்லாம்”…. திராவிட மாடல் அரசின் பரந்த எண்ணம்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!

பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, எல்லோருக்கும் எல்லாம் என பரந்த மனதோடு திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 493 மாற்றுத்திறனாளிகள் கடந்த நான்கு…

Read more

“அடிச்சது பாரு லக்கு”…. இதுதான் என்னுடைய கடைசி வேலை நாள்… ஆன்லைனில் ரூ.500 பந்தயம் வைத்து ரூ.21.83 கோடி வென்ற விமான பெண் ஊழியர்…

விமான ஊழியராக பணியாற்றி வந்த பிரியா சர்மா என்ற ஏர்ஹோஸ்டஸின் சாதாரண வேலை நாள் வாழ்க்கையை மாற்றிய நாளாக மாறியது. நீண்ட காலமாக கடன் சுமை, செலவுகள் போன்ற காரணங்களால் மன அழுத்தத்தில் இருந்த பிரியா, ஒரு நாள் இன்ஸ்டாகிராமில் பார்த்த…

Read more

“அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல்”..? இபிஎஸ் திடீர் பல்டி… பரபரப்பில் அரசியல் களம்…!!

தமிழ்நாட்டிற்கு சமீபத்தில் வருகை புரிந்த அமித்ஷா அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நிலையில் நிர்பந்தத்தின் காரணமாக இந்த கூட்டணி அமையவில்லை என்றும் ஏற்கனவே ஜெயலலிதா காலத்தில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டது தான் என்று கூறினார். அதன்…

Read more

“டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு நான்”… நாங்க யார் கூட வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்.. உங்களுக்கு என்ன..? இபிஎஸ் ஆவேசம்…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது அதிமுகவினர் கடும் அமளி செய்து அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். அதாவது அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி மற்றும் கே.என் நேரு ஆகியோர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும்…

Read more

Breaking: அதிமுக-பாஜக கூட்டணி..! “ஆட்சியில் இடமில்லை”… எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதன் பிறகு அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா அடுத்து வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக…

Read more

“புது கடை போட்டு வடை சுடும் விஜய்”… இனிதான் மக்கள் வாங்குறாங்களா இல்ல காக்கா தூக்கிட்டு போகுமான்னு தெரியும்… கருணாஸ் விமர்சனம்..!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் நேற்று சென்னை ஆலந்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் எடப்பாடி பழனிச்சாமியை பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்காக சந்தர்ப்பவாதி என்று விமர்சித்தார். அதன் பிறகு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும்…

Read more

“இபிஎஸ் அதை அறிவித்தபோது அதிமுகவினர் கொண்டாடினர்”… ஆனா இப்ப மீண்டும் பாஜகவிடம் அடமானம் வச்சுட்டாரு… போட்டுத்தாக்கிய நடிகர் கருணாஸ்..!!

சென்னையில் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அந்த 15 வருடங்களில் பாலியல் ரீதியான சம்பவங்கள், ஜாதி மற்றும் மத ரீதியான தாக்குதல்கள் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் மாணவர்களுக்கு மன…

Read more

பெரும் சோகம்….! பேரறிஞர் அண்ணாவுடன் பணியாற்றிய திமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்….. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!

குளித்தலை தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ கந்தசாமி காலமானார். திமுகவை அண்ணா ஆரம்பித்த காலத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றியவர் கந்தசாமி. கடந்த 1967-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு கந்தசாமி வெற்றி பெற்றார். இதனையடுத்து 1971-ஆம் ஆண்டு தேர்தலில்…

Read more

“நாம் தமிழர் கட்சியிலிருந்து சாட்டை துரைமுருகன் நீக்கம்”…? சீமான் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது ஒரு பரபரப்பு அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதாவது சாட்டை துரைமுருகனின் youtube சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று அவர் கூறியுள்ளார். அந்த youtube சேனலில் வரக்கூடிய கருத்துக்கள் மற்றும்…

Read more

Breaking: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு…. சோனியா காந்தி ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அமலாக்கத்துறை…!!!

காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கைக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ. 751.9 கோடு மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும்…

Read more

“ஆங்கில பாட புத்தகங்களை ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்வதா”..? எம்பிகளுக்கு கடிதம் எழுதினால் கூட ஹிந்தி தான்… எம்பி சு. வெங்கடேசன் கண்டனம்..!!

மத்திய அரசு பள்ளிக் கல்வியில் இந்தி திணிப்பை மேற்கொள்வதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. NCERD பாடம் உரையின் கீழ் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பல்வேறு…

Read more

“2026 தேர்தலில் டிடிவி தினகரன், ஓபிஎஸ்-க்கு சீட் ஒதுக்கப்படுமா”…? ஒருவேளை அதிமுக நிராகரித்தால்… நயினார் நாகேந்திரன் அதிரடி விளக்கம்..!!!

தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்த நிலையில் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் தேசிய ஜனநாயக கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார். அதே நேரத்தில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் தேசிய ஜனநாயக…

Read more

மீண்டும் வெடித்த மோதல்…. பாமக தலைவர் அன்புமணியை, வடிவேல் ராவணன் மற்றும் திலகபாமா சந்திப்பு…!!!

தமிழ்நாட்டில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது பேசும் பொருளாக மாறி உள்ளது. மற்றொரு பக்கம் பாமகவில் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாமகவின்…

Read more

“பிரதமர் தமிழில் பேசும் போது முதல்வர் மலையாளத்தில் பேசக்கூடாதா”..? நயினார் நாகேந்திரனுக்கு அப்பாவு பதிலடி… பேரவையில் சிரிப்பலை..!!!

தேசிய கல்வி கொள்கையில் இடம்பெற்ற மும்மொழி கல்விக்கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு தமிழ்நாட்டில் தரவேண்டிய 2000 கோடி நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக இன்று தமிழக சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பாஜக மாநில தலைவரும் எம்எல்ஏவுமான நயினார்…

Read more

BREAKING: வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிரான தவெக தலைவர் விஜயின் மனு ஏற்பு…. சுப்ரீம் கோர்ட் அதிரடி அறிவிப்பு…!!

வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிரான தமிழக வெற்றிக்காக தலைவர் விஜய் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துள்ளது. வக்பு சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அதனை ரத்து செய்ய தமிழக வெற்றிக்…

Read more

சிக்கலில் அமைச்சர் பொன்முடி… ஆளுநரை சந்திக்கும் நயினார் நாகேந்திரன்…!!

தமிழக வனத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். இவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது பெண்கள் மற்றும் இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக எம் பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்தார். இதனால் திமுக தலைவர் மு…

Read more

Other Story