சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள்… இனி இந்த சீமானின் ஆட்டத்தை பார்ப்பீங்க… 2026 தேர்தலில் நாங்கள் என்ன செய்வோம்னு வெயிட் பண்ணி பாருங்க…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்கும் நிலையில் கண்டிப்பாக நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். தேர்தலுக்கான வியூகம் அமைக்கப்படும்.…

Read more

“2026 இல்ல இன்னும் 26 வருஷமானாலும் இப்படித்தான் பிச்சை எடுப்ப”… முதலில் இதை செய்… அப்புறம் முதலமைச்சர் ஆகலாம்… சீமானை கிழித்தெறிந்த விஜயலட்சுமி..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்த நிலையில் உச்சநீதிமன்றம் வரை சென்று அந்த வழக்கில் இடைக்கால தடை வாங்கினார் சீமான். அடிக்கடி சீமானை விமர்சித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிடும் நிலையில் தற்போதும்…

Read more

Breaking: அவரை பதவியில் இருந்து குடியரசு தலைவர் உடனே நீக்க வேண்டும்….. ஆளுநர் ரவியின் செயல்பாட்டுக்கு விசிக கடும் கண்டனம்….!!!

தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம்…

Read more

Breaking: இந்தி திணிப்பில் பின்வாங்கிய மராட்டிய முதல்வர்…. இதை பாஜக அரசு ஏற்கிறதா?… பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கேள்வி…!!!

முன்னதாக மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்று முதலமைச்சர் தேவேந்திர பாட்னாவில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மூன்றாவது மொழியாக இந்தியை ஏற்பதற்கு பலத்தை எதிர்ப்பு எழுந்தது. அதன் பிறகு தற்போது அவர் மராத்தி கட்டாயம் என்று கூறி வருகிறார்.…

Read more

“பங்காளி சண்டையை தாண்டி திமுகவை வீழ்த்தனும்”…. இலையின் மீதுதான் தாமரை மலரும்… அதிமுக தலைமையில் தான் கூட்டணி… டிடிவி தினகரன் ஒரே போடு…!!!

தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதாவது திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என்று பாஜக கூறி வருகிறது. அதே…

Read more

பரந்தூர் மக்களே…!! “1000 நாட்கள் தாண்டியாச்சு”… நம்பிக்கையாக இருங்க… நாளை நமதே… தவெக தலைவர் விஜய் சஸ்பென்ஸ் பதிவு…!!!

தமிழகத்தில் பரந்தூரில் சர்வதேச விமான நிலையம் அமைய இருக்கிறது. ஆனால் இதற்கு பரந்தூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் ஆட்சியில் இருக்கும் போது விமான நிலையம் அமைக்க மத்திய அரசிடம்…

Read more

“2026 தேர்தல்”… மாம்பழம் எந்த பக்கம்”..? இலை, பூ கட்சிகளிடையே கடும் போட்டி..‌. பேச்சுவார்த்தையை தொடங்கிய இபிஎஸ், விஜய்…? பரபரப்பில் அரசியல் களம்..!!!

தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் ஏற்கனவே பாஜக கூட்டணியில் உள்ள பாமக தொடர்ந்து கூட்டணியில் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக அன்புமணி ராமதாஸிடம் கேட்டபோது அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார். அதாவது பாஜகவுடன்…

Read more

தமிழகத்தில் இதை ஒழிக்க தனி சட்டம் இயற்றப்படுமா?… அமைச்சர் ரகுபதி அதிரடி விளக்கம்..!!

தமிழக சட்டப்பேரவையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று வினாக்கள் விடைகள் நேரம் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் மூட நம்பிக்கையை ஒழிக்க அரசு தனிச்சட்டம் கொண்டு வருமா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி ஒருவருக்கு நம்பிக்கை…

Read more

“பிள்ளையார் சுழி போட்டதே அவங்கதான்”… அதிமுக பாஜக கூட்டணியை பார்த்து பயம் வந்துட்டு… முதல்வர் ஸ்டாலின் பதற்றப்படுவதை நானே பார்த்தேன்…. இபிஎஸ்..!!!

தமிழக சட்டசபையில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக இன்று காரசார விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றி பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பரில்  நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்ட நிலையில்,…

Read more

“அதிமுக பாஜக கூட்டணி”… முதலில் நீட் தேர்வை ரத்து செய்வோம்னு உறுதி வாங்குங்க… முதல்வர் ஸ்டாலின் அறிவுரை… வாக்குறுதி கொடுத்தது நீங்கதான்… இபிஎஸ் பதிலடி..!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நீட் தேர்வை கொண்டு வந்ததற்கு பிராயசித்தமாக தான் மத்திய அரசு இந்த 11 மருத்துவ கல்லூரிகளை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்துள்ளது எனவும் கணபதி ஐயரின் பேக்கரி டீலிங் போல 11…

Read more

காங்கிரஸ் சட்டமன்ற குழு உறுப்பினரும், எம்எல்ஏவுமான ராஜேஷ் குமாருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை…. கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் கிள்ளியூர் எம்எல்ஏவும் ஆன ராஜேஷ்குமாருக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு புறம்போக்கு நிலங்களை மீட்க சென்று அரசு அதிகாரிகள்…

Read more

வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக ஏற்பட்ட வன்முறை… தந்தை, மகன் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்… பெரும் அதிர்ச்சி….!!!

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்குப் சட்ட திருத்தத்துக்கு எதிராக ஏற்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியதின் பின்னணியில், ஹரோகோபிந்தோ தாஸ் மற்றும் அவரது மகன் சந்தன் தாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 21 வினாடிகள் கொண்ட வீடியோ…

Read more

Breaking: தவெக பூத் கமிட்டி மாநாடு… ஏப்ரல் 26, 27-ல் கோவையில் விஜய் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு…!!!

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடிகர் விஜய் தலைமையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது.…

Read more

“என்னுடைய செல்போன் அழைப்புகளை திமுக ஒட்டு கேட்கிறது”… பாஜகவினர் கவனமா பேசுங்க… நயினார் நாகேந்திரன் பகீர் குற்றசாட்டு..!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தன்னுடைய செல்போன் அழைப்புகளை தமிழக அரசு ஒட்டு கேட்பதாக பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, கூட்டணி பற்றியும் எத்தனை சீட் என்பதை பற்றியும்…

Read more

துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி கூட்டுவது சட்டவிரோதம்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெ.சண்முகம் கண்டனம்…!!!

தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம்…

Read more

மதிமுக மல்லை சத்யாவிற்கும், துரை வைகோ இடையே கருத்து வேறுபாடு…. சமரசம் செய்து வைத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…!!

மதிமுகவில் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. நிர்வாகிகள் நியமனம் தொடர்பான பிரச்சனையில் இந்த விவகாரம் மேலும் பூதாகரமாகியது. மல்லை சத்யாவை மதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் என்று திருச்சி மாவட்டம் மதிமுகவினர் தனி தீர்மானம் நிறைவேற்றி…

Read more

“என்னை மதிமுகவிலிருந்து நீக்குங்க”… நான் கடைசிவரை வைகோவின் தொண்டராகவே இருக்கிறேன்… மல்லை சத்யா உருக்கம்…!!!

மதிமுகவில் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. நிர்வாகிகள் நியமனம் தொடர்பான பிரச்சனையில் இந்த விவகாரம் மேலும் பூதாகரமாகியது. மல்லை சத்யாவை மதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் என்று திருச்சி மாவட்டம் மதிமுகவினர் தனி தீர்மானம் நிறைவேற்றி…

Read more

BREAKING: மதிமுக முதன்மை செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததை வாபஸ் பெற்றார் துரை வைகோ…. குஷியில் தொண்டர்கள்….!!

மதிமுக முதன்மை செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததை துரை வைகோ வாபஸ் பெற்றார். மல்லை சத்யாவையும் கட்சியை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டேன் என வைகோ கூறியுள்ளார் துரை வைகோ, மல்லை சத்யா இருவரும் பழைய நிகழ்வுகளை மறந்துவிட்டு இணைந்து பணியாற்ற…

Read more

“ஒருநாள் கூட எனக்கு ஓய்வு இல்லை…” கட்சி நிர்வாகிகள் கட்டாயப்படுத்துவது மன அழுத்தத்தை தருகிறது… திருமாவளவன் வேதனை….!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கட்சிகள் கூட்டணி பற்றிய பேச்சு வார்த்தையில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது, ஒருநாள்கூட எனக்கு ஓய்வு இல்லை; ஒரு மணி நேரம்கூட…

Read more

திடீர் டுவிஸ்ட்….! ராஜினாமாவை திரும்ப பெறும் துரை வைகோ….? அரசியல் களத்தில் பரபரப்பு….!!

மதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தலை தொடர்ந்து, தன்னுடைய ராஜினாமாவை துரை வைகோ திரும்ப பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவுக்கும் சமாதானம் ஏற்படுத்தும் வகையில் வைகோ பேசியுள்ளார்.

Read more

திமுக-வை மட்டுமே நம்பி விசிக இல்லை…. தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுக்கலாம்…. திருமா பரபரப்பு பேட்டி….!!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது, திமுகவை மட்டுமே நம்பி வீசிக்க அரசியல் செய்வதாக சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியால் எடுக்க முடியும். திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமே நம்பி…

Read more

BREAKING: தமிழ்நாட்டின் வெற்றியை உரக்க சொல்லுவோம்…. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு…!!

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, தமிழ்நாடு சாதித்து அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது அவசியம். இன்றைய வரலாறு, வருங்கால சிந்தனைகளை செதுக்க வேண்டும். பொய்களை வீழ்த்தி உண்மையை பேசினால் தான் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர்களுக்கு வழிகாட்டும்…

Read more

ஆளுநர் ஆர்.என் ரவியை பதவியில் இருந்து நீக்க வேண்டும்…. மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…. முழு விவரம் இதோ….!!

எழும்பூரில் உள்ள தலைமை கழகத்தில் மதிமுக நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். இந்த நிலையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவியை கவர்னர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள்…

Read more

Breaking: துரை வைகோவின் ராஜினாமா… மதிமுக கட்சி எடுத்த முக்கிய முடிவு.‌!!

மதிமுக கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போது துரை வைகோவின் பதவி விலகலை அவர்கள் ஏற்கவில்லை. அதாவது மதிமுக கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ள…

Read more

“அமைச்சர் பொன்முடிக்கு பெரும் சிக்கல்”…. நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்…. களத்தில் இறங்கும் பெண்கள்… பாஜக அதிரடி முடிவு…!!

தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக பொன்முடி இருக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொண்ட இவர், சைவம், வைணவம் மற்றும் பெண்களை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவரது பேச்சுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையில்…

Read more

Breaking: திமுக கூட்டணியில் இணையும் பாமக…? முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனியார் நாளிதழ் ஒன்று அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து துரோகம் செய்துவிட்டது என்றார். அதன் பிறகு அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்த நிலையில்…

Read more

“இது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை”… அதிமுக மீண்டும் ஒருமுறை யோசிக்கணும்… பாஜகவின் பிளானே இதுதான்…. இபிஎஸ்-க்கு திருமா முக்கிய கோரிக்கை..!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போன்றவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் இங்கு ஒரு அரசியல் கட்சியாக வலிமைப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் தேர்தலில் வெற்றி பெற…

Read more

“இதுதான் உங்க நேர்மையா”..? பதவியும் அதிகாரமும் கொடுத்தால் வாயை மூடிக்கொள்வீங்களா..? பவன் கல்யாணை கிழித்தெறிந்த நடிகை ரோஜா..!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கோ சாலையில் 100-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் இறந்துள்ளதாக முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி பரபரப்பு குற்றசாட்டினை முன்வைத்திருந்த நிலையில் இதனை தேவஸ்தானம்…

Read more

“90 சீட்”… விஜய்க்கும், எனக்கும் துணை முதல்வர் பதவி… அதிமுக பேரம் பேசியது உண்மைதான்… ஆனா பிக் பாஸ் போல அதைப்பற்றி தினமும் பேச முடியாது… சீமான் பரபர..!!!

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யிடம் அதிமுக, 90 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவியுடன் கூட்டணிக்கு அழைத்ததாக கூறிய ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்தை ஒப்புக்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், அதே பேரம் அதிமுகவின் சார்பில் தனக்கும்…

Read more

“தமிழக மக்களின் அவுட் ஆப் கண்ட்ரோல்”… அது நடந்ததிலிருந்து முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துட்டு… தமிழிசை சுளீர்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எத்தனை ஏவல் அமைப்புகளை கூட்டி வந்தாலும் கண்டிப்பாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் தேர்தலில் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும் என்றும் டெல்லிக்கு எப்பவுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என்று கூறினார்.…

Read more

போராட்டம் வெடிக்கும்…! இந்தி மொழி கட்டாயமா…? நாங்க இந்திக்காரர்கள் அல்ல….. கொந்தளித்த ராஜ் தாக்கரே….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய தேசிய கல்வி கொள்கை (NEP) அடிப்படையில், முதலாம் வகுப்பிலிருந்து மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும்…

Read more

இனி நீங்க ரசிகர்கள் இல்லை…! உங்களை அப்படித்தான் கூப்பிடுவேன்…. தவேக தலைவர் விஜய் வீடியோ வைரல்…!!

தமிழக வெற்றி கழகத்தில் தகவல் நுட்ப நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தமிழக கட்சி கழக தலைவர் விஜய் வீடியோ ரெக்கார்ட் மூலம் பேசிய காட்சி ஒளிபரப்பப்பட்டது. அதில்…

Read more

FLASH: புவிசார் குறியீடு பெறுவதற்கான மானியம் ரூ.25,000-ல் இருந்து 1 லட்சமாக உயர்வு…. முதல்வர் சொன்ன குட் நியூஸ்….!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, அறிவுசார் சொத்து உரிமையான புவிசார் குறியீடு பெறுவதற்கான மானியம் 25 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்படும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில்நுடனங்களுக்கு தேவையான அளவியல் மற்றும் உலோகவியல் ஆய்வகங்கள்…

Read more

“இளைஞர்களை குலதொழிலில் தள்ளப் பார்க்கிறது பாஜக….” இந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்…. முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்….!!

குன்றத்துறையில் நடைபெற்ற கலைஞர் கைவினை திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, எந்த திட்டமாக இருந்தாலும் சமூக நீதியை சமத்துவத்தை நிலை நாட்டுவதாக இருக்க வேண்டும். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் சமூக…

Read more

Big Breaking: மதிமுக கட்சி பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

மதிமுக கட்சியில் இருந்து தற்போது எம்பி துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அதாவது மதிமுக கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் விலகியுள்ளார். மதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுடன் அண்மையில் துரை வைகோவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. இவர்கள்…

Read more

“தமிழகத்தில் அதிமுக அழியப்போகிறது”… இபிஸ்-க்கு இடியாய் வந்த செய்தி… கூட்டணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து போட்டியிடும் நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் பல கட்சிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக கட்சிகளிலிருந்து நிர்வாகிகள் பலர் விலகி வர நிலையில்…

Read more

Breaking: பாஜகவுடன் இணைந்ததால் அதிமுக கூட்டணியிலிருந்து SDPI கட்சி விலகல்‌… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து போட்டியிடும் நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் பல கட்சிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக கட்சிகளிலிருந்து நிர்வாகிகள் பலர் விலகி வர நிலையில்…

Read more

Breaking: விஜய்க்கு காலையிலேயே ஷாக்..!! TVK மாவட்ட பொறுப்பாளர் திடீர் விலகல்… அதிமுகவில் ஆதரவாளர்களோடு ஐக்கியம்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளராக இருந்த முள்ளிமுனை PP ராஜா திடீரென கட்சியிலிருந்து விலகினார். இவர் தமிழக வெற்றிக்கழகத்தில் இருந்து விலகிய நிலையில் தற்போது அதிமுக கட்சியில் இணைந்துள்ளார். அதன்படி தன்னுடைய ஆதரவாளர்களுடன் அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஏ…

Read more

“பாஜகவுக்கு துணை போகும் அடிமைகளுக்கு சவால் விடுகிறேன்”… 2026-ல் திமுக தான்… டெல்லிக்கு OUT OF CONTROL தான்… முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் 2026 ஆம் ஆண்டிலும் கண்டிப்பாக திராவிட மாடல் ஆட்சி தான் அமையும் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதன் பிறகு அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, 2026 ஆம் ஆண்டிலும்…

Read more

“அதிமுக-பாஜக கூட்டணி”… 2026 தேர்தலில் ஹிட் ஆகுமா..? “இன்று விடுமுறை”… ஓபிஎஸ் சுளீர்… பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே..!!

தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் சமீபத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டதாகவும் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் கூறினார். அதன்பிறகு தேசிய…

Read more

அவசரப்படாதீங்க..!! “10 மாசம் கழிச்சு தான் குழந்தை பிறக்கும்”… திருமணம் செய்யும் நாளன்று வேணும்னா வேற மாதிரி தான் பொறக்கும்… திமுக எம்பி சர்ச்சை பேச்சு…!!!

திமுக கட்சியின் எம் பி கல்யாணசுந்தரம் கும்பகோணம் அருகே நடந்த ஒரு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட போது அவர் பேசிய விஷயம் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளுக்கு…

Read more

“நேற்று இபிஎஸ், இன்று நயினார் நாகேந்திரன்”… இனிமேல் இதைப் பற்றி அதிமுக-பாஜக நிர்வாகிகள் பேசவே கூடாது… அதிரடி உத்தரவு..!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விழுப்புரத்தில் நடைபெற்ற தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்டணி தொடர்பாக நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என்று கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது, தற்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி…

Read more

“வென்றால் மாலை இல்லனா பாடை”… 2026 தேர்தலில் சீட் வேணும்னா விஜய் கட்சிக்கு போங்க… நானே சேர்த்து விடுகிறேன்… சீமான் ஆவேசம்..!!!

நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது சீமான் நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் நான் சொல்பவர்கள் மட்டும் தான் வேட்பாளர்கள். நான் சொல்வதற்கு…

Read more

அதெல்லாம் சும்மா டிராமா…! “எல்லாம் ஓட்டு அரசியல்”… விஜய் கட்சி ஆரம்பித்ததே இதற்குத்தான்… புது குண்டை தூக்கிப்போட்ட திருமா…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அதனை அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ரஷ்வி என்பவர் விமர்சித்திருந்தார். அதாவது விஜய் நடத்திய நோன்பு நிகழ்ச்சியில் குடிகாரர்களும் ரவுடிகளும் தான்…

Read more

மாநிலத்தில் முதலீடு பற்றாக்குறை….! ஆனால் விண்வெளி கொள்கை யாருக்காக…? லெப்ட் ரைட் வாங்கிய அண்ணாமலை…!!

பாஜக முன்னாள் மாநில  தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிḻநாடு விண்வெளி தொழில்துறை கொள்கை நேற்று வெளியிடப்பட்டது. இது எதிர்பார்க்கப்பட்டதே, ஏனெனில் முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் மருமகன் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமொன்றை துவக்கியதைத் தொடர்ந்து…

Read more

FLASH: மாநில உரிமைகளின் அகில இந்திய முகம் திமுக…. நாம் தான் ஓங்கி குரல் கொடுத்து வருகிறோம்…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 63,124 பேருக்கு பட்டா வழங்க போகிறோம். இந்த அளவுக்கு அதிகப்படியான பட்டாக்கள் வழங்கப்படுவது இந்த நிகழ்ச்சியில் தான் என கூறினர். மேலும் மாநில உரிமைகளின் அகில இந்திய முகம் திமுக. நீட்…

Read more

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது… வாங்க ஒரு கை பார்ப்போம்…. சவால் விட்ட முதல்வர்….!!

பாஜக அதிமுக கூட்டணி உறுதியாகியுள்ளது. வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, எங்கள் தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு அவுட்…

Read more

FLASH: ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்க மாநிலங்கள் என்ன பிச்சைக்காரர்களா…? பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி….!!

பாம்பன் பாலத்தை திறந்து வைக்க வந்த பிரதமர் மோடி நிதி பிரச்சனை குறித்து பேசினார். எவ்வளவுதான் விதி கொடுத்தாலும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள் என பிரதமர் கூறினார் அதற்கு பதிலளிக்கும் விதமாக முதலமைச்சர். மு க ஸ்டாலின் பேசியதாவது, நாங்கள்…

Read more

“அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக பேசாதீங்க”… பொதுவெளி வார்த்தையை முக்கியம்… அமைச்சர்களை கடுமையாக எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் சமீப காலமாக சில அமைச்சர்கள் பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் அதற்கு பெரும் கண்டனங்களும் வலுத்து வருகிறது. அதாவது அமைச்சர் துரைமுருகன் மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய நிலையில் பின்னர் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு அமைச்சர்…

Read more

ஒடிசா அரசியலில் பதற்றம்…!! “பிஜு பாட்நாயக் சிலை தீ வைத்து எரிப்பு”… கொந்தளித்த கட்சியினர்… பரபரப்பு வீடியோ…!!

ஒடிசாவின் முன்னாள் முதல்வராக பிஜு பட்னாயாக் இருந்தார். இவருடைய சிலைக்கு நேற்று தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறந்த பிஜு பாட்நாயக், நவீன் பாட்நாயக்கின் தந்தை ஆவார். இவர் 1961, 1963, 1990, 1995 போன்ற காலகட்டங்களில்…

Read more

Other Story